யாழ்.அரியாலை சித்துப்பாத்தி இந்து மயான வளாகத்திற்குள் பெருமளவு மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டதை கண்டித்து நல்லூர் பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் யாழ்.மாநகரசபை உறுப்பினர்கள் இணைந்து ஏ- 9 பிரதான வீதியை மறித்து போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

© 2020 Palmyrah Tamil News
© 2020 Palmyrah Tamil News