கொவிட்-19 காரணமாக பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ள மாற்றுத் திறனாளிகள் சிலர் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவனிடம் உலருணவு பொதிகள் வழங்கி உதவுமாறு முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, அவர்களுக்கு தேவையான உலர்உணவுப் பொதிகள் இன்று (26) காலை கலாநிதி ராகவன் அவர்களின் யாழ் அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.