2021 இல் இந்த ராசிக்காரர்களுக்கு காதல் கல்யாணம் களை கட்டப்போகுதாம். அந்தவகையில் மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு காதல் மலரும் திருமணம் கை கூடும்
மேஷம் செவ்வாயை ராசி நாதனாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு வீரத்தோடு விவேகமும் அதிகம் இருக்கும்.
குருபகவான் இந்த ஆண்டு சாதகமான நிலையில் சஞ்சரிக்கவில்லை. பத்தாம் இடத்தில் உள்ள குருபகவான் உங்களின் குடும்ப ஸ்தானத்தையும், சுக ஸ்தானத்தையும் பார்க்கிறார். ஆறாம் வீட்டையும் பார்க்கிறார்.
குடும்ப ஸ்தானத்தில் குரு பார்வை படுவதால் திருமண யோகமும், குழந்தை பாக்கிய யோகமும் கிடைக்கிறது. சனிக்கிழமை ஆஞ்சநேயரை தரிசனம் செய்யலாம் நன்மைகள் நடைபெறும்.