நயினாதீவு 8ம் வட்டாரத்தைப்பிறப்பிடமாகவும் 6ம் வட்டாரத்தையும் யாழ் உரும்பிராயை வதிவிடமாகவும் தற்போது கொழும்பில் வசித்தவருமான சுப்பிரமணியம் மயில்வாகனம் அவர்கள் இன்று 27.12.2020 ஞாயிற்றுக்கிழமை
கொழும்பில் காலமானார் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்