இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸின் புதிய வகை இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது என இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆறு பேருக்கு இந்தத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இவர்கள் ஆறு பேரும் பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்கள்.
இந்த புதிய வைரஸினால் பாதிப்பு இல்லை கொரோனாவின் முட்கள் கொண்ட பந்து தோற்றத்தில் காணப்படும் ஒரு வகை புரதம். வைரஸ் பல்கிப் பெருகுவதற்கு அந்தப் புரதம்தான் பயன்படுகிறது. அந்தப் புரதத்தில் ஏற்படும் மாற்றத்தினால்தான் வைரஸின் தன்மையும் மாறுகிறது அதுவே இந்த புதிய வைரஸ். பத்துப் பதினைந்து இருந்தால்கூட அடுத்தவருக்கு எளிதில் பரவிவிடும்.
உயிர்க்கொல்லிக்கு ஆதாரம் இல்லை என சர்வதேச சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.