நடிகர் ரஜினிகாந்த் தமிழ் நாட்டு அரசியலில் தான் பங்கெடுக்க போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இம்மாதம் 31 ம் திகதி தனது அரசியல் கட்சி தொடர்பாக அறிவிப்பை வெளியிடுவேன் என கூறியிருந்த ரஜினி அவர்கள் இன்று அம்முடிவிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கின்றார்.
மேலும் இந்த முடிவிற்கு அவருடைய உடல் நிலையே காரணம் எனவும் கூறியிருக்கின்றார்.