புது வருட தினத்தில் இத்தாலியின் ரோம் நகரின் வீதிகளில் பறவைகள் அதிக பட்டாசு சத்தத்தால்
நிலைகுலைந்து ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டும்
பயந்தினால் ஏற்பட்ட மாரடைப்பால் கூட இறந்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நமது மகிழ்ச்சிக்காக மற்ற உயிரினங்களை வதைப்பது எப்படி நியாயமாகும்?