கொக்குவில் மேற்கு
புது வீதியை (New Road) பிறப்பிடமாகவும், கனடாவை (Scarborough) வசிப்பிடமாகவும் கொண்ட கலைமணி (மணி ) கனகரட்னம் அவர்கள் 02.01.2021 அன்று கனடாவில் காலமானார்.
கலைமணி அவர்களின்
மறைவினால் ஆறாத்துயரில் மூழ்கியுள்ள அன்பான குடும்பத்தினருக்கும்
உறவுகளுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.