கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் 235 குடும்பங்களைச் சேர்ந்த 745 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் அனர்த்த நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இரணைமடு குளத்திற்கான நீர் வரத்து அதிகமானதால் பல வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

© 2020 Palmyrah Tamil News
© 2020 Palmyrah Tamil News