யாழ்ப்பாணம் ஏழாலை மத்தியை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வதிவிடமாகவும்கொண்ட விஸ்வநாதன் தங்கறாணி இன்றையதினம் ஜேர்மனியில் காலமானார்.
அன்னார் காலம்சென்ற கதிரிப்பிள்ளை சின்னத்தங்கச்சியின் அன்பு மகளும் தங்கவடிவேல், தவனேஸ்வரன் (டென்மார்க் தவம்) சிறீதரன்(லண்டன் சிறி) காலம்சென்ற தங்கராசா. புஸ்பராணி (ஜேர்மன் நோனா) வசந்தறாணி வாவா
ஆகியோரின் பாசமிகு சாகோதரியும் ஆவார்.
அன்னாரின் ஆத்தமா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன்.
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன்.
துயறுற்றிருக்கும் குடும்பத்தாரின் துயர்பகிர்கின்றோம்.
நன்றி..