“சிப்தொர” புலமைப் பரிசில் திட்டம் பருத்தித்துறை பிரதேசத்திற்க்குட்ப்பட்ட சமூர்த்தி பயனாளிகளின் பாடசாலை பிள்ளைகளுக்கு இன்றை தினம் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது.