Thursday, 22 October, 2020
உங்களின் செய்திகளை தெரிவிக்க palmyrahtamilnews@gmail.com மின்னஞ்சல் முகவரியை அனுகவும்.

ஆசிரியர் தெரிவு

பிரித்தானியாவில் புலிகள் மீதான தடை நீக்கம் உறுதி

பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் மேன்முறையீட்டை விசாரிக்கும் ஆணைக்குழுவால் விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்கக்கோரி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்ட மனு அங்கீகரிக்கப்பட்டுள்ளது....

Read more

நெடுங்கேணியில் 3பேருக்கு கொரோனோ.!!சமூக பரவல்?

வவுனியா நெடுங்கேணியில் வீதி அபிவிருத்திப்பணிகளில் ஈடுபட்டுவரும் மூன்று தொழிலாளர்களிற்கு  கொரொனொ தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறித்த ஊழியர்கள் பிரபல ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவருவதுடன் நெடுங்கேணியின் பல்வேறு பகுதிகளில்...

Read more

மன்னார் நானாட்டானில் மேலும் ஒரு கிராமத்தில் கண்டு பிடிக்கப்பட்ட பழமை வாய்ந்த பொருட்கள்

நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட   பள்ளங்கோட்டை கிராம அலுவலகர் பிரிவில் உள்ள புறண்டிவெளி கிராமத்தில் உள்ள புறண்டி வெளி குளக்கட்டுக்கு அருகாமையில் உள்ள மேட்டு நிலப்பகுதி விவசாய...

Read more

மாவட்டம் பூராக ஊரடங்கு

கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணிமுதல் திங்கட்கிழமை காலை 5 மணிவரை இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Read more

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோயாளிக்கு கொரோனா

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 46 ஆவது விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளியொருவருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளது. இதையடுத்து விடுதியில் உள்ள அனைத்து நோயளர்கள் மற்றும் ஊயர்களும் தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர். சோதனைகளுக்கு...

Read more

பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் நவராத்திரி விழா!

ஆன்மீகத் துறையிலும் நற்பண்பிலும் மேம்பட வேண்டுமாயின், அனைத்து பிரஜைகளும் மத அனுட்டானங்களைச் சரிவரப் பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (2020.10.20) தெரிவித்தார்....

Read more

பேலியகொடை மீன்சந்தையில் கொரோனா.எத்தினை பேருக்குத் தெரியுமா?

பேலியகொடை மீன்சந்தையில் பணியாற்றுவோருக்கு திடீரென நடத்தப்பட்ட கொரோனா பிசி ஆர் பரிசோதனையில் 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இறுதியாகியுள்ள்ளது.100 பேரிடம் இந்த பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது

Read more

சுகாதார அமைச்சருக்கு “பொறுப்பின்மை” என்ற நோய் !:மனோ கணேசன்

பாராளுமன்றம் 'பப்ளிக் பிளேஸ்' இல்லை. ஆகவே இங்கே தான் வர்த்தமானி மூலம் வெளியிட்ட சட்ட விதிகள் செல்லுபடியாகாது" எனக் கூறும் சுகாதார அமைச்சருக்கு கொரோனாவை விட பெரும்...

Read more

இந்திய ராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனா வைத்தியசாலை பணியாளர்களின் 33 ஆவது நினைவு தினம் இன்று நினைவு கூறப்பட்டது

இந்திய ராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனா வைத்தியசாலை பணியாளர்களின் 33 ஆவது நினைவு தினம் இன்று  நினைவு கூறப்பட்டது 1987 ம் ஆண்டு இந்திய...

Read more

கொம்பனித்தெரு மற்றும் புறக்கோட்டை பொலிஸ் நிலையங்களுக்கு செல்லவும்

கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தின் வழமையான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சேவைகளை பெற கொம்பனித்தெரு மற்றும் புறக்கோட்டை பொலிஸ் நிலையங்களுக்கு செல்லவும் என  பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

Read more
Page 1 of 84 1 2 84

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist