Saturday, 15 August, 2020
உங்களின் செய்திகளை தெரிவிக்க palmyrahtamilnews@gmail.com மின்னஞ்சல் முகவரியை அனுகவும்.

இலங்கை

ஒன்பதாவது நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் தகவல் வெளியானது

ஒன்பதாவது  நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 20 ஆம் திகதி முற்பகல் 9.30 அளவில் கூடவுள்ளமைக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

Read more

மன்னாரில் கைது செய்யப்பட்ட ரஸ்யா பிரஜைக்கு கொரோனா தொற்று இல்லை

தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் காலாவதியான விசாவுடன் சட்ட விரோதமாக தங்கியிருந்த ரஸ்யா நாட்டு பிஜை ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக தலைமன்னார்...

Read more

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்காக மூன்று பேராசிரியர்கள் பேரவையினால் தெரிவு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த ஆறு பேரில்  மதிப்பீட்டுக் குழு மற்றும் பேரவையின் மதிப்பீடுகளின் அடிப்படையில் மூவரின் பெயர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஊடாக ஜனாதிபதிக்குப்...

Read more

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் விபரம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வேட்பாளர்கள் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த உறுப்பினர்கள் இதோ… ரஞ்சித் மத்தும பண்டார இம்தியாஸ் பகீர் மர்கார் திஸ்ஸ அத்தநாயக்க...

Read more

ஆளுநர் திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸிற்கு மேலும் பொறுப்பு அதிகரிப்பு

வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Read more

ராஜபக்‌ஷ குடும்பத்தில் இத்தனை பேர் அமைச்சர்களா?

புதிய அமைச்சரவையில் ராஜபகஷ குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் அமைச்சர்களாக பதவி வகிக்கின்றனர். அதில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக கோட்டாபய ராஜபக்‌ஷ பாதுகாப்பு அமைச்சர், மஹிந்த ராஜபகஷ...

Read more

இலங்கையில் இருந்து சீனா போனவர்களுக்கு கொரோனா

இலங்கையில் இருந்து சீனாவின் ஷங்காய் மாநிலத்திற்குச் சென்றவர்களில் 23 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சீன ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Read more

நல்லாட்சியின் முக்கியஸ்தருக்கு வந்த விசாரணை

அரசியல்பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஓகஸ்ட் 21 ஆம் திகதி ரணில் விக்ரமசிங்க, மங்கள சமரவீர, பட்டலி சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா, அனுர குமார திசாநாயக்க,...

Read more

ஞானசார தேரருக்கு MP வழங்க கோரி கொழும்பில் முஸ்லிம் ஆர்ப்பாட்டம்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான ஞானசார தேரருக்கு தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றம் செல்ல இடமளிக்க வேண்டும் எனத் தெரிவித்து சில முஸ்லிம்கள் பிஸ்னுலாபி அமீர் இஸ்ஸதீன்,...

Read more
Page 1 of 106 1 2 106

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist